தென்கொரியாவில் கடற்படையும் கடலோர ரோந்து படையும் இணைந்து நடத்திய ஒத்திகை நிகழ்ச்சி - நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த நடடிவக்கை

Jun 29 2015 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் கடற்படை மற்றும் கடலோர ரோந்து படை இணைந்து, பாதுப்பு ஓத்திகை நிகழ்ச்சியை நடத்தின. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டு தங்களது ஆற்றலை வெளிப்படுத்தினர்.

பரம விரோதிகளான தென்கொரியா மற்றும் வடகொரியா, இடையே அடிக்கடி போர் மூளும் சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இருநாடுகளும் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகையின் மூலம் ராணுவத்தை வலுப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தென்கொரியாவின் Taean கடற்பகுதியில் 2,200 கடற்படை வீரர்களும் ஆயிரத்து 500 கடலோர ரோந்து படையும் இணைந்து, நீரிலிருந்து நிலத்திலும், நிலத்திலிருந்து நீரிலும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தின. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில். 23 போர்கப்பல்களும், 45 போர்விமானங்களும், 36 பீரங்கிகளும் பயன்படுத்துப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00