இத்தாலியில் உணவு கண்காட்சியையொட்டி பிரம்மாண்ட கோபுரம் அமைப்பு - 6 லட்சம் பிளாஸ்டிக் கட்டைகளால் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை

Jun 26 2015 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் மிலன் நகரில் தொடங்கப்பட்ட உணவுத் திருவிழாவை முன்னிட்டு அந்நாட்டு மக்கள் ஒன்று சேர்ந்து பிளாஸ்டிக் கட்டைகளைக் கொண்டு, Lego கோபுரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

இத்தாலியின் மிலன் நகரில், உலகின் பல்வேறு நாடுகள் பங்குபெற்றுள்ள உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 1988ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் ஒன்று சேர்ந்து 34 புள்ளி ஏழு ஆறு மீட்டர் உயரமுள்ள Lego கோபுரத்தை உருவாக்கி கின்னஸ் சாதனைப்படைத்திருந்தனர். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், மிலன் நகரில் நடைபெறும் உணவுத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிறுவர்களும், பெற்றோரும் இணைந்து, ஐந்து நாட்களில் 6 லட்சம் பிளாஸ்டிக் கட்டைகளைக் கொண்டு 35 புள்ளி பூஜ்ஜியம் ஐந்து மீட்டர் உயமுள்ள Lego கோபுரத்தை உருவாக்கி முந்தைய சாதனையை முறியடித்தனர். இந்தப் போட்டியில் பங்கேற்ற சிறுவர்களுக்கும், பெற்றோருக்கும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00