விண்வெளி ஆய்வுக் கூடத்தில் அந்தரத்தில் பறக்கும் அறுசுவை உணவு - லாவகமாக பிடித்து உண்ணும் இத்தாலிய விண்வெளி வீராங்கனை

Jun 6 2015 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

விண்வெளியில் மிதக்கும் ஆய்வு மையத்தில் இத்தாலியைச் சேர்ந்த பெண் விண்வெளி வீரர் அறுசுவை உணவை தயாரித்து, புதிய சாதனை படைத்துள்ளார். புவி ஈர்ப்பு விசை இல்லாததால், அவர் கையாண்ட உணவுப் பொருட்கள் அந்தரத்தில் பறந்தது பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் விண்வெளி குறித்து ஆய்வு செய்ய, மிதக்கும் ஆய்வகம் ஒன்று விண்வெளியில் இயங்கி வருகிறது. பூமியில் இருந்து விண்வெளி வீரர்கள் இந்த ஆய்வகத்திற்குச் சென்று தங்கி, பல்வேறு ஆய்வுகளை நடத்தியபின்னர், திரும்பி வருவதும், அவர்களுக்கு பதிலாக புதிய குழு செல்வதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டுவரும் இத்தாலியைச் சேர்ந்த வீராங்கனை சமந்தா, ஆராய்ச்சி நிலையத்தில் அறுசுவை உணவு தயாரித்து, பூமியில் உள்ளவர்களுக்கு வீடியோ காட்சியை அனுப்பியுள்ளார். புவி ஈர்ப்பு விசை இல்லாததால், உணவுப் பொருட்கள் அந்தரத்தில் பறந்தது பூமியில் இருப்பவர்களுக்கு வினோத காட்சியாக அமைந்தது. சமந்தா விண்வெளியில் உணவு தயாரித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். புவி ஈர்ப்பு விசையே இல்லாத விண்வெளி மையத்தில் சமையல் பொருட்களை சீராக அடுக்கி வைத்திருப்பதே பெரும் சவாலாக இருந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00