அமெரிக்காவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

Jun 6 2015 10:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை செய்து, மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் பாய்சென் என்பவர், கடந்த பல மாதங்களாக தலையின் முன்பகுதி முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பல்வேறு சிகிச்சை அளித்தும் பயனளிக்காத அவருக்கு, இறந்த ஒருவரின் மண்டை ஓட்டை பொருத்தி, பாய்சனின் தலையின் முன்பகுதி முழுவதும் சீராக அறுவைச் சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். உலகிலேயே மண்டை ஓட்டை தானமாக பெற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர் பாய்சென் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00