தமிழர்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி தேச ஒற்றுமையை வலுப்படுத்த தனி ஆணையம் : நாடாளுமன்றத்தில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என இலங்கை அதிபர் அலுவலகம் தகவல்

Dec 9 2023 11:38AM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கையில் தமிழா்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, தேச ஒற்றுமையை வலுப்படுத்த தனி ஆணையம் அமைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு தேச ஒற்றுமையை வலுப்படுத்த தமிழா்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதற்காக சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்ட தனி ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அந்த ஆணையம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துக் கேட்கப்பட்டு, பின்னர், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு விரைவில் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00