அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் : இஸ்ரேலில் பணயக்‍கைதிகள் குடும்பத்தினர் அளித்த டாலரை அணிந்துகொண்ட எலான் மஸ்க்

Nov 28 2023 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேலில் பணயக்‍கைதிகள் குடும்பத்தினர் அளித்த டாலரை அணிந்துகொண்ட எலான் மஸ்க் அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் இஸ்ரேல் சென்றுள்ளார். அப்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பணய கைதிகளாக கடத்தி செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் குடும்பத்தினரை சந்தித்து எலான் மஸ்க் ஆறுதல் கூறினார். அந்த சமயம் பணய கைதிகளின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் எலான் மஸ்க்கிற்கு எங்கள் மனம் காசாவில் உள்ள பணய கைதிகளை நினைத்துக்கொண்டுள்ளது என எழுதப்பட்டிருந்த 'டாலர்' ஒன்றை கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட எலான் மஸ்க் அனைத்து பணய கைதிகளும் விடுதலையாகும் வரை இந்த டாலரை அணிந்திருப்பேன் என்று கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00