Mozilla Firefox-ல் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக எச்சரிக்‍கை : பயனாளர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருட வாய்ப்புள்ளதாக தகவல்

Nov 28 2023 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

Mozilla Firefoxல் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதால் எச்சரிக்‍கையுடன் இருக்‍கும்படி இந்திய கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. இந்திய மின்னணு சாதன மற்றும் இணையப் பயனாளர்களை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பயனாளர்களின் சாதனங்களில் இருக்கக்கூடிய கோளாறுகள் குறித்து தெரியப்படுத்துவது இந்திய கணினி அவசரகால பதில் குழுவின் வழக்கம். அதன்படி மொஸில்லா ஃபையர்பாக்ஸ் தேடுபொறியின் சில வெர்ஷன்களில் உள்ள கோளாறுகள் குறித்து பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது. மொஸில்லா ஃபையர்பாக்ஸ்ல் உள்ள கோளாறுகளின் உதவியுடன், ஹேக்கர்கள், பயனாளர்களின் மின்னணு சாதனங்களில் உள்ள தகவல்களை திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00