இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு : போர் நிறுத்தம் நீட்டிப்பிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு

Nov 28 2023 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மேலும் 2 நாட்களுக்கு போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்காலிகமாக 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பணயக் கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து, மேலும் 2 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00