3-வது கட்டமாக 11 இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிப்பு : 33 பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்தது இஸ்ரேல்

Nov 28 2023 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹமாஸ் பிடியில் இருந்த மேலும் 11 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. போர் நிறுத்தம் தேவை என அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. அந்த வகையில், பணயக் கைதிகளை விடுவிக்கும் விதமாக 4 நாட்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இருதரப்பிலும் பிணைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3வது கட்டமாக 11 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்த நிலையில், 33 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00