இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்நிறுத்தம் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு : இரு தரப்பு மத்தியஸ்தரான கத்தார் நாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Nov 28 2023 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கத்தார் நாடு அறிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து காசாவை வான்வழித் தாக்குதல் மூலம் இஸ்ரேல் தகர்த்து வந்தது. பின்னர் இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தம் செய்த கத்தார் நாட்டின் முயற்சியால் 4 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 2 கட்டமாக பணயக் கைதிகளை ஹமாஸும், சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை இஸ்ரேலும் விடுவித்தன. இந்த நிலையில் போர்நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடையும் சூழலில், மேலும் 2 நாள் நீட்டிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00