இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பலை கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : 22 பணியாளர்களுடன் சரக்கு கப்பல் கடத்தப்பட்டதால் பரபரப்பு

Nov 27 2023 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேலுக்கு தொடர்புடைய சரக்கு கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஏமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல்கள் அல்லது இஸ்ரேல் கொடி பறக்க கூடிய கப்பல்கள் சென்றால் கடத்தப்படும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், ஏமன் கடலோரத்தில் அமைந்த ஏடன் வளைகுடா பகுதியில் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு பாஸ்பாரிக் அமிலம் ஏற்றிக் கொண்டு சென்றபோது, மர்ம நபர்களால் கப்பல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கப்பலில் 22 பணியாளர்களுடன் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00