பிரான்சில் மூன்று பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக்‍கொன்ற தந்தை : மனைவி மீதிருந்த ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டு போலீசில் சரண்

Nov 27 2023 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்சில் மூன்று பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக்‍கொன்ற தந்தை போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பாரிஸின் தென்கிழக்கு புறநகர் பகுதியான அல்ஃபோர்ட்வில்லி நகரில் உள்ள வீட்டில் 11, 10 மற்றும் 4 வயதுடைய 3 பெண் குழந்தைகளையும் கொடூரமாக குத்திக்‍கொன்ற தந்தை, பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். 2021ம் ஆண்டு மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சிறைத்தண்டனைப் பெற்ற அந்த நபர் ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார். இதனால் மனைவி மற்றும் குழந்தைகள் மீது ஆத்திரத்தில் இருந்த அவர், இதுபோன்ற வெறிச்செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00