இந்திய தூதரை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்கள் கொலைக்‍கு காரணம் என புகார்

Nov 27 2023 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்‍குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. நியூயார்க் நகரின் லாங் ஐலேண்டில் உள்ள ஹிக்ஸ்வில்லே குருத்வாராவிற்கு இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து சென்றிருந்தார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டு, காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்கள் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் மற்றும் பன்னுன் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டி வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00