ரகசிய காவல் நிலையங்களை மூடுமாறு சீனாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல் : இங்கிலாந்து சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவோம் என சீனத் தூதரகம் பதில்

Jun 7 2023 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டன் மண்ணில் உள்ள ரகசிய காவல்நிலையங்களை மூடுமாறு சீனாவை பிரிட்டன் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. இதுகுறித்து, பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் டாம் துகேந்தட் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். அதில், சீனத் தூதரகம் மூலம் இங்கிலாந்தில் சீனா காவல்நிலையங்களை நடத்துவதை ஏற்க முடியாது என்றும், எந்த வகையிலும் காவல்நிலையங்களை இயக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏற்கனவே இருந்த அத்தனை காவல் நிலையங்களும் மூடப்பட்டு விட்டதாகவும், இங்கிலாந்து சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுவோம் என்றும் சீனத்தூதரகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00