வருங்கால மனைவிக்கு ஒயின் பரிசளித்த அமேசான் நிறுவனர் ஜெஃப் : ரூ.3,54,557 மதிப்புள்ள DUGAT என்ற ஒயினை பரிசளித்த ஜெஃப்

May 30 2023 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது நிச்சயதார்த்ததை கொண்டாடும் வகையில் வருங்கால மனைவிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒயினை பரிசளித்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் தனது காதலியான லாரன் சான்செஸை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ஜெஃப் பெசோஸ் தனது காதலியான லாரன் சான்செனஸுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இதில், 16 கோடி ரூபாய் மதிப்பிலான நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருந்தது தெரியவந்தது. அவர்களது நிச்சயதார்த்த விழாவை கொண்டாடும் வகையில், 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள DUGAT என்ற ஒயினை தனது வருங்கால மனைவிக்கு ஜெஃப் பரிசளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00