ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உக்ரைன் செல்கிறார் : ரஷ்யா- உக்ரைன் போர் குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்

Mar 21 2023 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ரஷ்யா போர் தாக்குதல் குறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒராண்டுக்கும் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்‍குதல் நடத்திவரும் நிலையில், பலத்த சேதங்களை உக்ரைன் சந்தித்து வருகிறது. இந்நிலையில்,"உக்‍ரைன் மக்களின் தைரியம் மற்றும் விடாமுயற்சிக்கு மரியாதை தெரிவிப்பதற்காக" உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை ஜப்பான் பிரதமர் கிஷிடா சந்திக்கவுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00