அமெரிக்கா-இந்தியா உளவு தகவல்களை பகிர்ந்துகொண்டதாக வந்த தகவலுக்கு மறுப்பு : இந்தியாவுக்கு அமெரிக்கா உதவியதாக வெளியான செய்தியை மறுத்த வெள்ளை மாளிகை

Mar 21 2023 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க ராணுவம் அளித்த தகவலால்தான் கடந்த ஆண்டு இமயமலை எல்லைப் பகுதியில் நடைபெற்ற சீன ராணுவத்தின் ஊடுருவலை இந்தியா முறியடிக்க முடிந்ததாக வந்த தகவலை அமெரிக்க அதிபர் மாளிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய அமெரிக்‍க பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, சீன ஊடுருவல்களை முறியடிக்‍க, இந்தியாவுக்கு அமெரிக்கா உதவியதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00