ரஷ்யாவுக்‍கு எதிரான போரில், உக்‍ரைனுக்‍கு எஃப். 16 ஜெட் ரக போர் விமானங்கள் அனுப்பப்படுமா? - அமெரிக்‍க அதிபர் ஜோ பைடன் திட்டவட்ட மறுப்பு

Jan 31 2023 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவுக்‍கு எதிரான போரில், உக்‍ரைனுக்‍கு எஃப். 16 ரக அதிநவீன ஜெட் விமானத்தை அமெரிக்‍கா அனுப்பாது என அதிபர் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்‍ரைன் இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. இரு நாடுகள் இடையே போர் தொடங்கியபோது, ரஷ்யாவின் கை ஓங்கியிருந்த நிலையில், அமெரிக்‍கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்‍ரைனுக்‍கு ஆயுத உதவி அளித்தன. தற்போதும் அளித்து வருகின்றன. இதனால், உக்‍ரைன் பலம் அடைந்து வருகிறது. இதனிடையே, உக்‍ரைனுக்‍கு ஆதரவாக அமெரிக்‍கா எஃப். 16 ரக அதிநவீன ஜெட் விமானத்தை அனுப்பவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த தகவலை அதிபர் ஜோ பைடன் மறுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00