பாகிஸ்தானில் மசூதியில் நடந்த வெடிகுண்டு தாக்‍குதலில் 28 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - படுகாயமடைந்த 150 பேருக்‍கு உயர் முன்னுரிமையுடன் சிகிச்சை

Jan 30 2023 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் நடந்த வெடிகுண்டு தாக்‍குதலில் 28 பேர் உயிரிழந்ததாகவும், 150க்‍கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெஷாவர் நகரில் இருக்‍கும் காவல் துறை குடியிருப்புக்‍கு அருகில் உள்ள மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள பெஷாவர் நகர காவல் ஆணையாளர் Riaz Mehsood, உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், பெஷாவர் நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்‍கு உயர் முன்னுரிமையுடன் சிகிச்சை அளித்து வருவதாக பெஷாவர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00