பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத் தேர்வெழுத தாலிபான்கள் தடை : தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசு அனுப்பிய எச்சரிக்கை கடிதம்

Jan 29 2023 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதப் பெண்களுக்குத் தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கனில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தாலிபான்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். பெண் கல்வி என்பதை முழுமையாக மறுக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் அடுத்த மாதம் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், பெண்கள் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது என தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தாலிபான்கள் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழகங்களில் பாலின கலப்பை தடுப்பதற்காக இந்த தடை கட்டாயம் தேவை என உயர்கல்வித்துறை அமைச்சர் நிடா முகமது நாதீம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00