பிரசிலில் அடுத்தடுத்து 2 பள்ளிகளுக்‍குள் நுழைந்து துப்பாக்‍கிச்சூடு நடத்திய 16 வயது சிறுவன் - 3 பேர் பலி; 11 பேர் காயம்

Nov 26 2022 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் உள்ள 2 பள்ளிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்த மர்ம நபர் பள்ளிகளுக்‍குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த தாக்‍குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்‍கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்‍கு பிரசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் நினைவாக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்‍கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில், துப்பாக்‍கிச்சூடு நடத்தியது 16 வயது சிறுவன் என்றும், அவனை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவனிடம் துப்பாக்‍கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00