8 மணிநேர விமானப் பயணத்தின் போது குதித்து மகிழ்ந்த சின்னக்‍குழந்தை : இணையதளத்தில் பகிரப்பட்ட காட்சிகளுக்கு 96% பார்வையாளர்கள் ஆதரவு

Nov 26 2022 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

விமானப் பயணத்தின் போது ஓரு குழந்தை குதித்து மகிழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. எட்டு மணிநேரப் பயணம் மேற்கொண்ட விமானம் ஒன்றில் பெற்றோருடன் பயணித்த குழந்தை ஒன்று, முன் சீட்டின் ட்ரேயின் மீது நின்றுகொண்டிருந்தது. அப்போது அக்‍குழந்தை திடீரென குதித்து மகிழ்ந்தது. ஆனால் அக்‍குழந்தையைக்‍ கட்டுப்படுத்த பெற்றோர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதே போல் முன்சீட்டில் பயணம் செய்த பயணியும், அக்‍குழந்தையின் செயலைப் பற்றிக்‍ கவலைப்படவில்லை. Reddit என்ற சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இது தொடர்பான வீடியோவுக்‍கு 96 சதவிகித பார்வையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00