மின் பணியாளருக்‍கு உதவியாக வேலை பார்த்த பூனை - இணையத்தில் பல லட்சக்‍கணக்‍கானோரால் பகிரப்பட்ட வீடியோ

Nov 26 2022 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

மின்சார பணியாளருக்‍கு உதவி செய்யும் பூனையின் காட்சிகளை பல லட்சக்‍கணக்‍கான இணையவாசிகள் ப​கிர்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் மின் வயர்களை மாற்றியமைக்‍கும் பணிகளை ஒரு பணியாளர் மேற்கொண்டிருந்த போது, அவருக்‍கு அருகில் சென்ற பூனை ஒன்று, மேற்கூரையில் துளையிடப்பட்டு செருகப்பட்டிருந்த வயர் எப்படிச் செல்கிறது என்பதை எட்டிப் பார்த்து பின்னர் மின் பணியாளருக்‍கு உதவியது. இக்‍காட்சிகள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு சில மணிநேரத்தில் 15 லட்சத்துக்‍கும் மேற்பட்ட பார்வையாளர்களைக்‍ கவர்ந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00