ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்பிடம் சிக்‍கிய 5 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு : அதிர்ச்சியில் இருந்து மீள பலமணி நேரமானதாக தகவல்

Nov 26 2022 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்பிடம் சிக்‍கிய ஐந்து ​வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். தனது வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த ஐந்து வயது சிறுவன் Beau Blakeஐ அவனை விட மூன்று மடங்கு பெரிய மலைப்பாம்பு கடித்து இழுத்து அருகில் இருந்த மறைவிடத்துக்‍குச் சென்றது. இதைப் பார்த்த அந்தச் சிறுவனின் தந்தையும், தாத்தாவும் இணைந்து மலைப்பாம்பிடம் இருந்து சிறுவனை மீட்டனர். இந்த சம்பவத்தினால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்த சிறுவனிடம், மலைப்பாம்பு விஷத்தன்மையற்றது என்றும், அதனால் சிறிய காயங்களிலிருந்து விரைவில் குணமடைந்து விட முடியும் என்றும் குடும்பத்தினர் பல மணிநேரம் ஆறுதல் கூறிய பின்னரே, அவன் நிம்மதியுடன் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00