ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் அவதியுறுவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் : கியூபா அதிபருடன் நடைபெற்ற சந்திப்பின் போது புதினின் கை நீல நிறமாகி, நடுங்கியதாக வெளியான தகவலால் பரபரப்பு

Nov 26 2022 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்‍கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் க்‍யூபா அதிபர் Miguel Diaz-Canel, தனது அரசு முறைப் பயணமாக ரஷ்யா வந்திருந்தார். இரு நாடுகளின் பொது எதிரியான அமெரிக்‍காவுக்‍கு எதிரான அரசியல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். முன்னதாக Miguel Diaz-Canel ஐ வரவேற்ற ரஷ்ய அதிபர் புதின், அவருடன் கைகுலுக்‍கிய போது, அவரது உள்ளங்கை நீலநிறத்தில் தோன்றியது உலக அளவில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதை வைத்து, ரஷ்ய அதிபருக்‍கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்‍கலாம் என அமெரிக்‍க உளவுத் துறை யூகித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00