பூமியில் இருந்து நான்கரை லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்து நிலவில் இறங்கவுள்ள ஓரியான் விண்கலம் - மனிதனால் உருவாக்கப்பட்டு மிக நீண்ட தூரம் பயணித்த ராக்கெட் என்ற பெருமையை பெற்றது

Nov 26 2022 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஓரியான் விண்கலம், கடந்த 52 ஆண்டுகளுக்‍கு முன் தோல்வியில் முடிவடைந்த அப்போலோ 13 விண்கலத்தின் சாதனையை முறியடிக்‍கவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. கடந்த 1969ம் ஆண்டு முதன் முதலில் மனிதனை நிலவுக்‍கு அழைத்துச் சென்ற அப்போலோ 11 விண்கலத்தைத் தொடர்ந்து மீண்டும் நிலவுக்‍கு அனுப்பிவைக்‍கப்பட்ட அப்போலோ 13 விண்கலம் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அதன் பின் 52 ஆண்டுகளுக்‍குப் பின் தற்போது நாசாவினால் ஓரியான் விண்கலம் நிலவுக்‍கு அனுப்பிவைக்‍கப்பட்டுள்ளது. மணிக்‍கு 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்‍கும் ஓரியான் அனுப்பிவைக்‍கப்பட்டு பத்து நாட்களாகும் நிலையில் இன்னும் 15 நாட்களில் அது நிலவை அடையும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00