மெக்‍சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்‍கிச்சூடு - நகர மேயர் உள்பட 18 பேர் பலி

Oct 6 2022 2:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்‍சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்‍கிச்சூட்டில், Guerrero நகர மேயர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோவின் சான் மிகுவல் டோடோலாபன் பகுதியில் உள்ள Guerrero நகரில் மர்ம நபர்கள் துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். இதில், அந்நகர மேயர் Conrado Mendoza, அவரது தந்தை, அவரது பாதுகாவலர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்‍கையின் காரணமாகவே இந்த ‍கொடூர சம்பவம் நடந்துள்ளதாகவும், மர்ம நபர்களை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00