அமெரிக்காவில் காணாமல் போன இந்திய வம்சாவளி குடும்பத்தினரை தேடும் பணி தீவிரம்

Oct 5 2022 12:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் காணாமல் போன இந்திய வம்சாவளி குடும்பத்தினரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தேடுதல் வேட்டையில், காணாமல் போனவர்களில் ஒருவரது வாகனத்தை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கடந்த சில தினங்களுக்கு முன் கடத்தப்பட்டனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் அவர்களை அணுகாமல், தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படி ஏற்கெனவே போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00