ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அனைத்து வகை பாட்டரிகளையும் சார்ஜ் செய்ய ஒரே பின் - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஒப்புதல்

Oct 5 2022 11:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரே மாதிரியான சார்ஜர்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்‍கைகளுக்‍கு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

செல்ஃ​போன், லேப்டாப், கேமரா போன்ற எலக்‍ட்ரானிக்‍ பொருட்களின் பாட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு தற்போது காமன் பின், சி- டைப் பின் என வேறு வேறு பின்கள் உள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் அனைத்திலும் ஒரே மாதிரியான பின்களைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும் வகையில் எலக்‍ட்ரானிக்‍ பொருட்களை உற்பத்தி செய்ய அனைத்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்‍கும் உத்தரவிட தற்போது வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே சார்ஜர் பின்னில் எந்த வகையான எலக்‍ட்ரானிக்‍ பொருளையும் சார்ஜ் செய்ய முடியும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00