இயற்பியலில் குவாண்டம் ஆராய்ச்சியில் சாதனை படைத்ததற்காக நோபல் பரிசு - 3 பேருக்‍கு பகிர்ந்தளிக்‍கப்படுவதாக ஸ்வீடன் தேர்வுக்‍குழு அறிவிப்பு

Oct 4 2022 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்த ஆண்டின் இயற்பியலுக்‍கான நோபெல் பரிசு மூன்று பேருக்‍கு பகிர்ந்த​ளிக்‍கப்பட்டுள்ளது.

டைனமைட்டைக்‍ கண்டுபிடித்த ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபெல் எழுதிவைத்த உயிலின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும், மனித குலத்திற்கு ஒப்பற்ற சேவையாற்றியவர்களுக்‍கு ஐந்து பிரிவுகளில் நோபல் பரிசுகள் அளிக்‍கப்படுகின்றன. கடந்த 1901ம் ஆண்டு முதல் அளிக்‍கப்பட்டு இப்பரிசு அளிக்‍கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டில் இயற்பியலுக்‍கான பரிசு Alain Aspect, John F. Clauser, Anton Zeilinger ஆகியோருக்‍கு பகிர்ந்தளிக்‍கப்பட்டுள்ளது. quantum தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளுக்‍காக இப்பரிசு அளிக்‍கப்பட்டுள்ளது. மருத்துவத்துறைக்‍கான நோபெல் பரிசு நியாண்டர்தாலின் டிஎன்ஏ குறித்த ஆராய்ச்சிக்‍காக ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி Svante Paabo-க்‍கு நேற்று அறிவிக்‍கப்பட்டது. அமைதி, இலக்‍கியம் மற்றும் வேதியியலுக்‍கான நோபெல் பரிசு இன்னும் அறிவிக்‍கப்படவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00