அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரில் களைகட்டிய ராட்சத பலூன் திருவிழா : ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள்

Oct 2 2022 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரில் நடைபெற்ற வண்ண மயமான ராட்சத பலூன் திருவிழாவை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

நியூ மெக்ஸிகோவில் உள்ள Albuquerque நகரில் 50 ஆம் ஆண்டு ராட்சத பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில், 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். முதல் நாளில் வானத்தை அலங்கரித்த 600-க்கும் மேற்பட்ட பல்வேறு வடிவங்களிலான ராட்சத பலூன்களை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்ததனர். மேலும் அவற்றில் பயணமும் செய்து உற்சாகம் அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00