சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட COMAC C919 ஜெட்விமானத்திற்கு அனுமதி : ஏர்பஸ் மற்றும் போயிங் தயாரிப்புக்‍களுடன் போட்டியிட்டு வணிக ரீதியில் உற்பத்தி செய்ய முடிவு

Oct 1 2022 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்ட ஜெட்விமானம், ஏர்பஸ் மற்றும் போயிங் தயாரிப்புக்‍களுடன் போட்டிபோடும் விதத்தில் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி, ரயில் போக்‍குவரத்து என பல்வேறு துறைகளில் உலகிலேயே வேகமாக முன்னேறி வரும் நாடாக சீனா கருதப்படுகிறது. இந்நிலையில், தற்போது, உள்நாட்டிலேயே தயாரிக்‍கப்பட்டுள்ள COMAC C919 என்ற புதிய ஜெட்விமானத்திற்கு அனுமதியளித்துள்ள அரசு, இந்த விமானத்தை வணிக ரீதியிலும் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விமானம் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத் தயாரிப்புக்‍களுக்‍குப் போட்டியாக இருக்‍கும் என்றும் எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00