திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா பிறந்தநாள் கொண்டாட்டம் - தர்மசாலாவில் கேக்‍ வெட்டியும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் புத்த பிட்சுகள் உற்சாகம்

Jul 6 2022 2:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்தநாள் கேக்‍ வெட்டி, கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது.

திபெத்தியர்களின் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா இன்று 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் திரு. மோடி அவருக்‍கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ஆன்மிகத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமாவின் நீண்ட ஆயுளுக்‍கும், நல்ல ஆரோக்கியத்திற்கும் இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, இமாச்சலப்பிரதேசத்தின் தர்மசாலாவில் தலாய் லாமாவின் பிறந்தநாள், கேக்‍ வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே உள்ளிட்டோர் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு. தாக்‍கூர், வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் விழாவில் கலந்துகொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00