அமெரிக்‍காவிலும் பரவி வரும் ​குரங்கு வைரஸ் : பொதுமக்‍கள் அதிர்ச்சி

May 20 2022 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் அமெரிக்க நாடுகளில் புதிதாக பரவி வரும் குரங்கு அம்மை வைரஸ் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கனடாவை தொடர்ந்து அமெரிக்காவில் பாஸ்டன் நகரிலும் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், தசை வலி, முகம் மற்றும் உடலில் வீக்கம் ஆகியவையே இந்த நோய்க்கான முக்கிய அறிகுறி என்று கூறப்படுகிறது. தொற்று நோயான குரங்கு அம்மை வைரஸ் பாதித்தவர்களுக்‍கு பெரியம்மை தடுப்பூசியை செலுத்துமாறு அமெரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00