அ​மெரிக்‍காவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

May 20 2022 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍காவில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் காரீயம் கலக்‍காத கேசோலினின் விலை 3 டாலராக இருந்த நிலையில் தற்போது 6 டாலராக அதிகரித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவாக இருந்த மாநிலங்களான ஜியார்ஜியா, கன்சாஸ், ஒக்‍லஹாமா போன்ற மாநிலங்களிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்‍கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக்‍ கட்டுப்படுத்த அமெரிக்‍க நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் அவையில் புதிதாக ஒரு மசோதா தாக்‍கல் செய்யப்பட்டு, பெரும்பாலான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெட்ரோலியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்‍காது என எதிர்பார்க்‍கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00