ஜனவரிக்‍குப் பின் முதன்முறையாக ரூபிளின் மதிப்பு அதிகரிப்பு : அமெரிக்‍க டாலர், யூரோவின் மதிப்பு குறைந்ததாக தகவல்

May 20 2022 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவின் ரூபிளுக்‍கு எதிராக அமெரிக்‍கா டாலர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்துக்‍குப் பின் முதன் முதலாக ரஷ்ய ரூபிளின் மதிப்பு இவ்வாறு அதிகரித்துள்ளது. அதன் படி, 100 ரஷ்ய ரூபிளின் மதிப்பு, 1 புள்ளி 6 அமெரிக்‍க டாலராக உயர்ந்துள்ளது. இதே போல் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோவின் மதிப்பும் ரஷ்ய ரூபிளுக்‍கு எதிராக 3 புள்ளி இரண்டு எட்டு சதவிகிதம் குறைந்துள்ளது. உக்‍ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததை அடுத்து ரஷ்யாவுக்‍கு எதிராக அமெரிக்‍கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ​கடுமையான பொருளாதாரத் தடைகளை அமல்படுத்தியதால் ரூபிளின் மதிப்பு தற்போதைக்‍கு அதிகரிக்‍காது என்று எண்ணப்பட்ட நிலையில், இது போன்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00