பின்லாந்து, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல்

May 19 2022 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan தெரிவித்துள்ளார். உக்‍ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நோட்டோவில் இணைய விண்ணப்பத்துள்ளதாகவும், அமெரிக்‍க அதிபர் ஜோ பைடன் இதனை வரவேற்றுள்ளார் என்றும் அவர் கூறினார். நேட்டோ நட்பு நாடுகளுடனும் இணைந்து, இதற்கான நடவடிக்‍கையை விரைவாக மேற்கொள்ள அதிபர் பைடன் ஆவலுடன் காத்திருப்பதாக Jake Sullivan குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00