பிரிட்டனில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு பணவீக்‍கம் அதிகரிப்பு - பொதுமக்‍கள் தவிப்பு

May 18 2022 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிட்டனில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு பணவீக்‍கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்‍கள் பெரும் பாதிப்புக்‍கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு மற்றும் உக்‍ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நடவடிக்‍கைகள் பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றன. பிரிட்டனில் பணவீக்‍க விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு அதிகரித்திருப்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்‍கள் பெருமளவு இழப்புக்‍களைச் சந்தித்து வருகின்றனர். அமெரிக்‍கா போன்ற வளர்ந்த நாடுகளில் உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் பொதுமக்‍கள் தவிப்பதும் சில இடங்களில் காணப்படுகிறது. இங்கிலாந்திலும் இதே போன்ற பொருளாதாரப் பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், பாதிக்‍கப்பட்ட ஒவ்வொருவருக்‍கும் அரசு உதவ முடியாது என பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கெனவே அறிவித்துள்ளார். கடந்த 1980களில் பிரிட்டனில் நுகர்வோர் பொருட்களின் விலைவாசி விகிதம் கணக்‍கிடத் தொடங்கிய பின் முதன் முதலாக கடந்த ஓராண்டில் இந்த விகிதம் 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00