பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன் நியமனம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு

May 17 2022 7:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரான்ஸின் புதிய பிரதமராக எலிசபெத் போர்ன் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற இம்மானுவேல் மேக்ரான் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார். இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முந்தைய அரசில், தொழிலாளர் அமைச்சராக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்ன் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில், பிரதமராக நியமிக்கப்பட்ட 2-வது பெண் என்ற பெருமையை எலிசபெத் போர்ன் பெற்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00