துனிசியா அதிபர் கைஸ் சையத்தின் தவறான பொருளாதார கொள்கை : பொதுமக்கள் போராட்டம்

May 16 2022 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

துனிசியாவை வறுமைக்‍கு அழைத்துச் செல்வதாகவும், அதிபர் கைஸ் சையத்தின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் பொதுமக்‍கள் போராட்டம் நடத்தினர். TUNIS நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்துகொண்டு அரசுக்‍கு எதிராக முழக்‍கங்களை எழுப்பினர். மக்கள் ஜனநாயகத்தை விரும்புகிறார்கள் என்றும், அதிபர் நாட்டை வறுமைக்‍கு இட்டுச் சென்றுள்ளார் என்றும் குற்றம் சாட்டினர். நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் ஜனநாயத்திற்கு விரோதமாக அதிபர் மாற்றியுள்ளார் என்ற சந்தேகம் மக்‍களுக்‍கு ஏற்பட்டுள்ளதாக போராட்டக்‍காரர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00