சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது விழா ஒத்திவைப்பு

May 16 2022 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா, அந்நாட்டு அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது மறைவையொட்டி ஒத்திவைக்கப்படுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 18 முதல் 22ஆம் தேதி வரை, சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா நடைபெறவிருந்தது. இந்நிலையில், அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது மறைவையொட்டி, சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுள்ளது. ஜுலை 14 முதல் 16ஆம் தேதி வரை, விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00