ரணில் விக்ரமசிங்கேவிற்கு சிறிசேனா கட்சி ஆதரவு

May 16 2022 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரணில் விக்ரமசிங்கேவிற்கு முன்னாள் அதிபர் சிறிசேனாவின் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இலங்கையின் பிரதமராக 6-வது முறையாக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கேவிற்கு, முன்னாள் அதிபர் சிறிசேனாவின் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக சிறிசேனா எழுதிய கடிதத்தில், வலுவான அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00