தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான டான் : முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன்

May 13 2022 4:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் டான் படத்தின் முதல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார்.

சிபி சக்‍ரவர்த்தி இயக்‍கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் டான் திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் முதல் காட்சியை, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் படக்‍குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து பார்த்தனர். நடிகர் சிவகார்த்திகேயனை கண்ட உற்சாகத்தில் ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00