பால்வெளி மண்டலத்தில் காணப்படும் கருந்துளையின் முதல் புகைப்படம் - வானியல் ஆய்வாளர்கள் வெளியீடு

May 13 2022 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
பால்வெளி மண்டலத்தில் உள்ள மாபெரும் கருந்துளையின் முதல் புகைப்படத்தை வானியல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்‍காவின் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த வானியல் ஆராய்ச்சியாளர்கள், சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிதான கருந்துளையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டனர். இந்த கருந்துளைக்கு SGR-A எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும், உலகம் முழுவதும் உள்ள வானொலி தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருந்துளையின் புகைப்படத்தை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். ஓர் இருண்ட மையத்தைச் சுற்றி சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களின் தெளிவற்ற ஒளிரும் வடிவத்தை இந்தப் புகைப்படம் காட்டுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00