விமானம் மூலம் உலகை தன்னந்தனியாக வலம் வந்த முதல் பெண்மணி : பெல்ஜியத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனை

Jan 21 2022 10:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
விமானம் மூலம் உலகை தன்னந்தனியாக வலம் வந்த முதல் பெண்மணி என்ற சாதனையை, பெல்ஜியத்தைச் சேர்ந்த இளம்பெண் பெற்றுள்ளார்.

பத்தொன்பது வயதான Zara Rutherford என்ற இளம்பெண், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி, மிகச் சிறிய விமானம் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். 51 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை 51 நாடுகளை சுற்றி வந்த அப்பெண், கடைசியாக பெல்ஜியத்தில் தரையிறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள், Zara Rutherford-க்‍கு, கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00