அஃப்கானிஸ்தான் விவகாரம் : ரஷ்யா நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்கா அறிவிப்பு

Oct 19 2021 3:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஃப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக ரஷ்யா நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ரஷ்ய அரசு வரும் நாளை மாஸ்கோவில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு வருமாறு, தாலிபன்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அஃப்கானிஸ்தானின் புனரைப்பு பணிகள் குறித்து ஆலோசிக்க, இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென அமெரிக்காவிற்கும் ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் ஆதரவு வழங்குவதாகவும், ஆனால் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தங்களால் கலந்துகொள்ள இயலவில்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையினால், பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகளை எதிர்பார்ப்பதாகவும், அமெரிக்க வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00