நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் பரவல் அதிகரிப்பு : 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

Oct 19 2021 3:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூசிலாந்தில் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக தினசரி கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

நியூசிலாந்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் உள்ளது. எல்லைகள் மூடப்பட்ட போதிலும், ஆக்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், ஆக்லாந்தில் மட்டும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக, மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00