சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.9 ஆக சரிவு

Oct 18 2021 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.9 சதவீதமாக குறைந்துள்ளதாக தகவல் ​வெளியாகி இருக்‍கிறது.

இது குறித்து சீனாவின் தேசிய பொருளாதார புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்‍கையில், முந்தைய காலாண்டில் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.9 ஆக இருந்தது குறிப்பிடத்தக்‍கது. கட்டுமான துறை, உள்நாட்டு ​மொத்த உற்பத்தி உள்ளிட்டவை குறைந்துள்ளதால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00