விண்வெளியில் படப்பிடிப்பு நடத்திய ரஷ்ய திரைப்படக்குழு : 12 நாட்கள் படப்பிடிப்புக்கு பின் பூமி திரும்பினர்

Oct 18 2021 7:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச விண்வெளி நிலையத்தில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஷ்ய திரைப்படக் குழுவினர் பூமிக்கு திரும்பினர்.

ரஷ்யாவைச் சேர்ந்த திரைப்படக் குழு ஒன்று விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக தி சேலன்ஜ் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷ்ய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும் திரைப்பட இயக்குநர் ஷிபென்கோ ஆகியோர் கொண்ட படக்குழுவினர் கடந்த 5-ம் தேதி சோயுஸ் எம்எஸ் -19 என்ற விண்கலம் மூலமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். அங்கு 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின், இக்குழுவினர் பூமிக்கு திரும்பினர். அவர்கள் பயணித்த விண்கலம் கசக்கஸ்தானில் உள்ள ஸ்டெப்பி புல்வெளியில் பத்திரமாக தரையிறங்கியது. படக்குழு மட்டும் பூமிக்குத் திரும்பியுள்ள நிலையில் விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பூமிக்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00