ஜப்பான் கடற்பகுதியில் ரஷ்யா-சீனா கூட்டு ராணுவப் பயிற்சியின்போது அத்துமீறி நுழைந்த அமெரிக்‍க கப்பல் - விரட்டியடித்த ரஷ்ய கடற்படையினர்

Oct 16 2021 11:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்‍க போர்க்‍கப்பலை, ரஷ்ய கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ஜப்பான் கடல் பகுதியில் ரஷ்யாவும், சீனாவும் கடந்த 14-ம் தேதி முதல் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நாளை வரும் நடைபெறும் இந்த பயிற்சியில், இருநாட்டு பிரமாண்ட கப்பல்களில் வீரர்கள் பல்வேறு போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஒத்திகை நடைபெற்று வரும் ஜப்பான் கடற்பகுதியில், அமெரிக்‍க போர்க்‍கப்பலான USS Chafee அத்துமீறி நுழைந்தது. இதனால் கோபமடைந்த ரஷ்ய கடற்படையினர், Admiral Tributs என்ற பிரமாண்ட போர் கப்பலுடன் சென்று அமெரிக்‍க வீரர்களுக்‍கு கடும் எச்சரிக்‍கை விடுத்தனர். இதனால் செய்வதறியாமல் திகைத்த அமெரிக்‍க வீரர்கள், போர்க்‍கப்பலுடன் அந்த கடற்பகுதியில் இருந்து வெளியேறினனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00